News Just In

7/10/2026 11:16:00 AM

மட்டக்களப்பில்உடைந்த பாலத்திற்கு மாற்றீடாக தற்காலிக பாலம் அமைத்து மக்கள் பாவனைக்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில்உடைந்த பாலத்திற்கு மாற்றீடாக தற்காலிக பாலம் அமைத்து மக்கள் பாவனைக்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.

 கந்தசாமி பிரபு MP அவர்களின் துரித முயற்சியால் உடைந்த பாலத்திற்கு மாற்றீடாக தற்காலிக பாலம் அமைத்து மக்கள் பாவனைக்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் அண்மையில் உடைந்து விழுந்த மட்டக்களப்பு நகருக்கான பிரதான இணைப்பு வழித்தடங்களில் ஒன்றாக காணப்பட்ட புதுப்பாலம் உடைந்து விழுந்ததை அடுத்து துரிதமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் தற்காலிக பாலம் ஒன்றினை அமைத்து மக்கள் போக்குவரத்துக்கு ஏற்றால் போல் மாற்றி அமைத்துள்ளார்.

No comments: