நூருல் ஹுதா உமர்
கல்முனை தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸாவின் மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் தாறுஸ்ஸபா குர்ஆன் மத்ரஸா முதல்வரும், தாறுஸ்ஸபா அமைப்பின் தலைவருமான உஸ்தாத் சபா முஹம்மத் ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி அவர்களின் தலைமையில் தாறுஸ்ஸபா மண்டபத்தில் நடைபெற்றது.
300 மாணவர்களின் 25 நிகழ்ச்சிகள் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக கல்முனை பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்சன், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.ஏ. ரஹ்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள அன்பையும், அவர்களின் குணங்களையும் நினைவுகூரும் நிகழ்ச்சிகளும், அவர்களின் வாழ்க்கையில் தெரிய வந்த ஈமானும் இஸ்லாமிய வாழ்க்கை முறைகளும் மக்களுக்கு புரிந்து கொடுக்கப்படுவதற்கான நிகழ்ச்சிகளும், சமூகத்தில் நல்ல செயல்களை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் தாறுஸ்ஸபா அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: