News Just In

10/25/2025 02:39:00 PM

சர்வதேச இளம்பிள்ளை வாத நோய்தடு ப்பு தினத்தை முன்னிட்டு. விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று. நிகழ்வு மட்டக்களப்பு நகரில் இன்று நடைபெற்றது.

சர்வதேச இளம்பிள்ளை வாத நோய்தடு ப்பு தினத்தை முன்னிட்டு. விசேட விழிப்புணர்வு நிகழ்வொன்று. நிகழ்வு மட்டக்களப்பு நகரில் இன்று நடைபெற்றது.


(மட்டக்களப்பு மொகமத் தஸ் ரீப் )

சர்வதேச இளம்பிள்ளை வாத தடுப்பு தினத்தை முன்னிட்டு. விசேடவிழிப்புணர்வு நிகழ்வு வொன்று. மட்டக்களப்பு நகரில். இன்று( 2 5 )நடைபெற்றது. மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் தலைவர். முத்துலிங்கம் பார்த்தி பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ் வில். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர். திரு ஜே. எஸ் அருள்ராஜ். பிரதம அதிதியாக கலந்து கொண்டு. நிகழ்வினை. மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வினை. கழகத்தின். சுகாதார குழு தலைவர். வைத்தியர் எஸ். சுகுணன்நெறிப் படுத்தினார். நாட்டுக்களப்பு மாநகர முதல் வர் சிவம் பாக்கியநாதன். மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை யின் பணிப்பாளர். கலா ரஞ்சினி கணேசலிங்கம். மட்டக் களப்பு சுகா தாரசேவைகள் பிராந்திய பணிப்பாளர் டாக் டர்.எஸ். முரளிஸ்வரன் ரன். உள்ளிட்ட பல பிர முகர்களும் பிரசன்னமாக இருந்தனர்.

இதனை முன்னி ட்டு இளம்பிள்ளை வாத நோய் தடுப்பு விழிப்பு ணர்வு செயலமர்வும் நடை பெற் று துவிச்சக்கரவண்டி மற்றும் வாகணபேரணி ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஊர்வ லம் மட்டக்களப்பு பயனியர் வீதியில் ரோட்டரி கழகத்தின்முன்றலில் ஆரம்பித்து நகரின் பல வீதிகளில் பயணித்து காத்தான்குடி எல்லை வரை சென்று மீண்டும் மட்டக்களப்பு ரோட்டரி கழகத்தின் முன்றலில்நிறைவு பெற்றது.

இந்த சர்வதேச இளம்பிள்ளை வாத நோய்தடு ப்பு தினவிசேட விழிப்புணர்வு நிகழ்வில் ரோட் டரிகழக அங்கத்தவர்கள் ,வைத்தியர் கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் ,மருத்துவ மாதுக்கள் சுகாதார பணியாளர் கள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.

No comments: