கச்சாய் எண்ணெய் கொள்வனவு தொடர்பில் வெளியாகிய செய்தி!

எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனானவர்த்தகப்பற்றாக்குறையைக்குறைக்கும்நடவடிக்கையாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
No comments: