News Just In

7/21/2025 06:24:00 PM

தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க அதிபருக்கான நோபல் பரிசுக்காக 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுவோம்

தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க அதிபருக்கான நோபல் பரிசுக்காக 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டுவோம் - காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் சங்கத்தினரால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,



1948 முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல், கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டன.

அந்த வகையில் பல உலகத் தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயற்பட தைரியமும் தெளிவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது. சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர். ஆனால், அவர் காரியங்களைச் செய்து முடிக்கிறார்.

ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம். உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக டிரம்ப் மாறட்டும் என்றனர்.























Obituary



1 week ago


நாகமுத்து வள்ளியம்மை(பூமணி)

Age 97

பெரியதம்பணை, Sri Lanka, யாழ் நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
View Notice


6d ago


குமாரலிங்கம் ரஞ்ஜகுமார்

Age 27

Jaffna
View Notice


6d ago


உஷாதேவி செல்வநாதன்(உஷா)

Age 81
View Notice


3 weeks ago


மகேஸ்வரி பாலச்சந்திரன்

Age 89

Colombo, Jaffna
View Notice


3 weeks ago


திருமதி ருக்மணி

Age 85

Modara
View Notice


3 weeks ago


மாலினி இரட்னசிங்கம்

Age 73

Dehiwala
View Notice


3 weeks ago


அமரர் கதிரவேலு குமாரசாமி

Age 83

Jaffna, Chulipuram, Kokkuvil
View Notice


3 weeks ago


எஸ். ஜெகநாதன்

Colombo
View Notice


4 weeks ago


D.சுவாமிநாத ஐயர்(சந்திரன் ஐயா)

Age 69

Colombo
View Notice








மரண அறிவித்தல் மற்றும் நினைவஞ்சலி இணையத்தளத்தில் பிரசுரிக்கCreate
Powered byசிறப்புக் கட்டுரை

ஆன்மிக சுயாட்சிக்கான போராட்டம் : சீன...
21 Jul, 2025 | 01:41 PM

சிறப்புக் கட்டுரை

வரதராஜப்பெருமாளின் முயற்சி
19 Jul, 2025 | 10:15 PM

சிறப்புக் கட்டுரை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் ; அரசாங்கம்...
14 Jul, 2025 | 01:27 PM

சிறப்புக் கட்டுரை

செம்மணி விவகாரம்; முன்னாள் ஜனாதிபதிகள் பொறியில்...
08 Jul, 2025 | 02:46 PM

சிறப்புக் கட்டுரை

நோர்வூட் பிரதேச சபை விவகாரம்…! ;...
06 Jul, 2025 | 11:41 AM

சிறப்புக் கட்டுரை

அர்ச்சுனா – பிமல் மோதல் !...
06 Jul, 2025 | 10:34 AM
மேலும் வாசிக்க




Related Tags:தமிழர் இறையாண்மை
அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப்
நோபல் அமைதிப் பரிசு
கையெழுத்துக்கள் சேகரிப்பு
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்




முக்கிய செய்திகள்







களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் கடும் காற்று...
21 Jul, 2025 | 06:06 PM


தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க...
21 Jul, 2025 | 05:34 PM


கொலை மிரட்டல் : அரசுக்கு கடும்...
21 Jul, 2025 | 05:19 PM


பங்களாதேஷில் பாடசாலை மீது விமானம் விழுந்து...
21 Jul, 2025 | 05:12 PM


தலவாக்கலையில் மரம் முறிந்து விழுந்ததால் மின்சாரம்...
21 Jul, 2025 | 05:01 PM


அறிவுசார் சொத்துரிமைக்கான சர்வதேச விருதைப் பெற்ற...
21 Jul, 2025 | 04:40 PM







தொடர்பான செய்திகள்

களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் கடும் காற்று...
2025-07-21 18:06:33

விவசாயக் காணியை வழங்குமாறு கோரி செட்டிக்குளம்...
2025-07-21 17:31:22

தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால் அமெரிக்க...
2025-07-21 17:34:47

கொலை மிரட்டல் : அரசுக்கு கடும்...
2025-07-21 17:19:38

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்...
2025-07-21 17:15:41

தலவாக்கலையில் மரம் முறிந்து விழுந்ததால் மின்சாரம்...
2025-07-21 17:01:54

பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணி உலகளவில் முன்னோக்கிச்...
2025-07-21 17:34:46

அறிவுசார் சொத்துரிமைக்கான சர்வதேச விருதைப் பெற்ற...
2025-07-21 16:40:21

நுவரெலியாவில் பலத்த மழை ; கிரகரி...
2025-07-21 16:20:27

மனித புதைகுழிகளை அகழ்வதற்கு அவசியமான நிதி...
2025-07-21 16:12:59

அரசாங்க அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை பாராளுமன்ற குழுக்கள்...
2025-07-21 14:28:05

வசதி படைத்தோரும் துரித உணவுகள் காரணமாக...
2025-07-21 14:27:37



கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM


அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM


நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM


நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM


போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM
மேலும் வாசிக்க




No comments: