News Just In

5/14/2025 08:02:00 AM

மட்டக்களப்பு மாவட்டஉள்ளூராட்சி சபை தேர்தலில் தமது சொந்த வட்டாரத்தையே வெல்லமுடியாத தமிழரசுகட்சி வாய்ச்சொல் வீரர்கள்:

 உள்ளூராட்சி சபை தேர்தலில் தமது சொந்த வட்டாரத்தையே வெல்லமுடியாத  தமிழரசுகட்சி வாய்ச்சொல் வீரர்கள்:



மட்டக்களப்பு மாவட்டம்   

01)தமிழரசுகட்சி மட்டக்களப்பு மாவட்ட மகளீர் அணித்தலைவி, மத்தியகுழு உறுப்பினர், முன்னாள் பிரதி தவிசாளர், சாணக்கியனின் இணைப்பாளர் திருமதி ரஞ்சினி ஆரியரெட்ண கோட்டைகல்லாறு. வட்டாரம் தோல்வி.

02)தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதி கிளை செயலாளர், பட்டிப்பளை பிரதேச கிளை செயலாளர் நேசதுரை அதிபர் தவிசாளர் வேட்பாளர் -மகிழடித்தீவு வட்டாரம் தோல்வி.

03)பட்டிப்பளை பிரதேச கிளை உப செயலாளர் சாணக்கியனுடைய இணைப்பாளர் நடராசாவின் மகிழடித்தீவு வட்டாரம் தோல்வி.

04)பட்டிப்பளை பிரதேச தமிழரசு கட்சி கிளை தலைவர், முன்னாள் தவிசாளர்-புஷ்பலிங்கம்.-அரசடித்தீவு வட்டாரம் தோல்வி.

05)பட்டிப்பளை பிரதேச வாலிபர் அணி தலைவர்.லெபந்தன்-அரசடித்தீவு வட்டாரம் தோல்வி.

06)பட்டிப்பளை பிரதேச மகளீர் அணி தலைவி மயூதா-அரசடித்தீவு வட்டாரம் தோல்வி.

07)மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணி பொருளாளர் ராகவன்-அரசடித்தீவு வட்டாரம் தோல்வி.

08)போரதீவு பற்று பிரதேச கிளை தலைவர், பட்டிருப்பு தொகுதி கிளை முன்னாள் செயலாளர் செயலாளர் துஷ்யந்தன்-முனைத்தீவு வட்டாரம் தோல்வி.

09)வட்டாரக்கிளை தலைவர் டிலக்சன்- பழுகாமம் வட்டாரக்கிளை தோல்வி

10)மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் அணி செயலாளர் சஷீந்திரன்-தாழங்குடா வட்டாரம் தோல்வி

11)முன்னாள் பொதுச்செயலாளர், முன்னாள் மாகாண அமைச்சர், மத்தியகுழு உறுப்பினர் சட்டத்தரணி துரைராசசிங்கம்-புளியந்தீவு வட்டாரம் தோல்வி.

12).களுதாவளை வட்டாரக்கிளை செயலாளர் சாணக்கியன் இணைப்பாளர் வட்டார வேட்பாளர் பார்தீபன் களுதாவளை வட்டாரம் தோல்வி.

13)பெரியகல்லாறு வட்டாரக்கிளைத்தலைவர் அகிலனின் கல்லாறு வட்டாரம் தோல்வி.

Dr. Sivamohan media unit.

No comments: