இலங்கையில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் உத்தியோக பற்றற்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி யாழ் மாவட்டத்தில் யாழ் மாநகர சபை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமானது.
யாழ் மாநகர சபையில் தேசிய மக்கள் முன்னணி முன்னணியில். 27 வட்டாரங்களில் இதுவரை 11 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழரசு 11 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.
யாழ் மாநகர சபை 01ம் வட்டாரம், 03ம் வட்டாரம், 04ம் வட்டாரம், 06ம் வட்டாரம், 07ம் வட்டாரம், 08ம் வட்டாரம், 09ம் வட்டாரம், 10ம் வட்டாரம், 11ம் வட்டாரம், 16ம் வட்டாரம், 24ம் வட்டாரம் போன்றவற்றில் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது

No comments: