ஹம்பாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவு..!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை பிரதேச சபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி - 9,236 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி - 5,349 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 3,091 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சர்வஜன அதிகாரம் - 812 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது
No comments: