மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தெரிவானார்!

மட்டக்களப்பு மாநகரசபை மேயராக இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர் சிவன்பாக்கியம் மட்டக்களப்பு மேயராக தெரிவாகியுள்ளார்.
மாநகர முதல்வருக்கான போட்டியில் சிவன் பாக்கியம், துரைசிங்கம் மதன் மற்றும் டினேக்ஷ் ஆகியோர் இருந்த நிலையில் சிவன்பாக்கியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தினை மட்டக்களப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடத்தியிருந்தனர்
No comments: