News Just In

5/14/2025 08:12:00 AM

முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுநேற்று வவுனியாவில்

   முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுநேற்று  வவுனியாவில்


நேற்று  முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால்
 நேற்றையதினம் வவுனியாவில் நடைபெற்றது இந்நிகழ்வு  போராளிகள் நலன்புரிச்சங்கத்தினை சேர்ந்த  செல்வரட்ணம்.தனுபன் தலைமையில் நடைபெற்றது

 நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றபட்டு மதகுருமார்களினால் மலர்மாலை அணிவிக்கபட்டு தொடந்து முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கபட்டது  அதனை தொடந்து மாணவர்களது கலைநிகழ்வுகள் மற்றும் நினைவுரைகள் மற்றும் முள்ளிவாய்கால் நினைவுப்பாடல் இரண்டு வெளியிடப்பட்டது அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு பொத்தக பையும் வழங்கி வைக்கபட்டது இந் நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் முன்னால் நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் புதிதாக தெரிவு செய்யபட்ட தமிழ் கட்சிகளுடைய  உறுப்பினர்கள் போராளிகள் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: