News Just In

1/19/2025 11:09:00 AM

அம்பாறை மாவட்ட பொதுமக்களுக்கான வேண்டுகோள்!


அம்பாறை மாவட்ட பொதுமக்களுக்கான வேண்டுகோள்!


சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் இன்றைய தினம் காலை (2025.01.19) 106.6 அடிவரையாக கானப்படுகிறது. இதற்கமைய, இன்று காலை 8.00 மணிக்கு சமுத்திரத்தின் 5 கதவுகள் 6 அங்குலங்கள் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்திற்கு பின், 12 அங்குலங்கள் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தயார் ஆகவும்.

மழைநீர் மூழ்கக்கூடிய பாதைகள் தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடி அவற்றை மூடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும்.

சிந்தக அபேவிக்ரம
மாவட்ட செயலாளர்
அம்பாறை.

No comments: