சாணக்கியானால் முன்னெடுக்கப்பட்ட வெள்ள அனர்த்த நிவாரண வசதிகள்..!
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாழைச்சேனையில் அடை மழை காரணமாக பிரம்படித்தீவு, சந்திவெளி திகிலிவெட்டை, புலிபாய்ந்தகல், மற்றும் சாராவெளி மக்கள் ஏதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதேச செயலக செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் மக்களுக்கான பொதுப்போக்குவரத்து (படகு வசதி) மற்றும் அவர்கள் இடம்பெயரும் போதான முன்னாயுத்த ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளது.
No comments: