(அஸ்ஹர் இப்றாஹிம்)
பொத்துவில் தொகுதியைச் சேர்ந்த லாஹுகல, ஹுலான்னுகே ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பொத்துவில் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு உரையாற்றினார்.
No comments: