(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் நடாத்தப்படும் 17 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் மாத்தளை ஸாஹிராக் கல்லூரி சம்பியனானது.
மாத்தளை ஸாஹிராக் கல்லூரிக்கும் மாத்தளை சிரிமாவோ பண்டாரநாயக கல்லூரிக்கும் இடையே மாத்தளை சென் தோமஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மாத்தளை ஸாஹிரா கல்லூரி அணி 34.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது
பதிலுக்கு துடுப்பாடிய மாத்தளை சிரிமாவோ பண்டாரநாயக கல்லூரி அணி 47.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 பெற்றனர்.
45 ஓட்டங்களால் மாத்தளை ஸாஹிராக் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
மாத்தளை ஸாஹிராக் கல்லூரியானது மாத்தளை சிங்கள பெளத்த கல்லூரி அணி, மாத்தளை கிறிஸ்துதேவ கல்லூரி, மாத்தளை நாவுல ஸ்ரீநாக கல்லூரி ,மாத்தளை கைக்காவல மத்திய கல்லூரி, மாத்தளை ஸ்ரீமாவோ பண்டாரநாயக கல்லூரி என்பவற்றை வெற்றி கொண்டதன் மூலம் மாத்தளை மாவட்ட குழுநிலை சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: