(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற நடனமட ஆசிரியை திருமதி. மடோனா பசில் சகாயசாந்த் அவர்களுக்கும்,ஓய்வுபெற்ற பிரதி அதிபர் சீ.இரவீந்திரகுமார் அவர்களுக்கும் பாடசாலை அதிபர் பீ.கமலநாதன் தலைமையில் "பிரிந்தும் பிரியாமலே " எனும் மகுடத்தில் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.
No comments: