News Just In

8/08/2024 02:22:00 PM

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி கைப்பந்து (Handball) அணி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து ( Eastern Province School Handball Tournament ) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி வீரர்கள் மிகவும் சிறப்பான விளையாடி ஆண்களுக்கான20வயதிற்குற்பட்ட பிரிவில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்தில் தனக்கான அடையாளத்தை மீண்டும் நிரூபித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: