(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடந்த திங்கள் மாலை பாணந்துறை கடலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது இதனை அவதானித்த பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு படையினர் காப்பாற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு பொலிஸாரால் காப்பாற்றப்பட்டவராவார்.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு பொலிஸாரால் காப்பாற்றப்பட்டவராவார்.
No comments: