
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என யாழ். வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாச உப தலைவர் நா.வரணகுலசிங்கம், தெரிவித்துள்ளார்.
நேற்று வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
No comments: