(அஸ்ஹர் இப்றாஹிம்)
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து பொத்துவில் பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.முஷர்ரப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.
No comments: