(அஸ்ஹர் இப்றாஹிம்)
அக்கரைப்பற்று அந் நூர் மகா வித்தியாலய மாணவன் றியாஸ் ஆத்திக் அண்மையில் நடந்த கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ,80 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளார்.
முதலிடம் பெற்ற மாணவனை அக்கரைப்பற்று அந்நூர் மகா வித்தியாலயத்தின் அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை ஆராதனையின் போது கெளரவித்தனர்..
No comments: