(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்பட்ட AFC மத்தியஸ்தர் அகடமி குழாமில் 2018 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுக்கான தொடர் பயிற்சியினை மலேசியாவில் பூர்த்தி செய்ததோடு அகடமியினால் நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டியில் சிறப்பாக நடுவர் கடமையை வகித்ததால் Asian Elite Panel நடுவராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உடற்கல்வித்துறை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றும் இவர் இக் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
தற்போது தெற்காசிய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு நடுவராக கலந்து கொள்வதற்காக நேபாளம் (கத்மண்டு) பயணமாகியுள்ளமை(17) குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தற்போது தெற்காசிய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு நடுவராக கலந்து கொள்வதற்காக நேபாளம் (கத்மண்டு) பயணமாகியுள்ளமை(17) குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments: