News Just In

7/28/2024 08:20:00 PM

இலங்கை தாதியர் சங்க மாநாட்டில் அனுர குமார திஸாநாயக!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை தாதியர் சங்க மாநாடு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) காலை இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

No comments: