News Just In

7/26/2024 02:04:00 PM

கல்முனை மஹ்மூத் கல்லூரி மாணவிகளுக்கு பெற்றோரின் பங்கு பற்றுதலுடன் முன்னேற்ற அறிக்கை வழங்கி வைப்பு!


மாணவிகளின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி க.பொ.த உயர்தர 2025 தொகுதி உயிரியல் மற்றும் பெளதீக விஞ்ஞான தொகுதி மாணவிகளுக்கு பெற்றோரின் பங்குபற்றுதலுடன் முன்னேற்ற அறிக்கை வழங்கி வைப்பு



(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)யில் க.பொ.த உயர்தர 2025 தொகுதி உயிரியல் மற்றும் பெளதீக விஞ்ஞான பிரிவு மாணவிகளுக்கு அண்மையில் இடம்பெற்ற முதலாம் தவணைப் பரீட்சைக்கான முன்னேற்ற அறிக்கைகளை மாணவிகளின் கல்வி செயற்பாட்டை உற்சாகம் ஊட்டும் வகையில் அவர்களின் பெற்றோர்களின் பங்குபற்றலுடன் கல்லூரின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

No comments: