News Just In

7/31/2024 03:59:00 PM

எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமா?





மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு இடம்பெறவுள்ளது
உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு என கூறப்படுவரஹு வதந்தி எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: