News Just In

7/31/2024 04:02:00 PM

சஜித்திற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது!





ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெயரிடப்பட்டுள்ளார்.

இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று (31) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

No comments: