வானில் நாளை நிகழுப்போகும் அதிசயம்!
l

இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று நிகழவுள்ளது.
நாளைய தினம் வானில் அரிதான வலைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) நிகழ உள்ளது.
அப்போது, சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்லும் போது, அதன் விளிம்புகளைச் சுற்றி பிரகாசமான சூரிய ஒளி வட்டம் மட்டுமே தெரியும்.
விண்வெளி ஆர்வலர்களுக்கு 2026-ம் ஆண்டுடிற்கான குறித்த அரிய சந்தர்பத்திற்காக காத்திருக்கிறது.
இது வெறும் கிரகணம் அல்ல; இது வானில் ஒரு "நெருப்பு வளையத்தை" உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
No comments: