News Just In

6/28/2024 05:52:00 AM

மட்டக்களப்பு காத்தான்குடி றப்பாணிய்யாஹ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி!




மட்டக்களப்பு காத்தான்குடி றப்பாணிய்யாஹ் விளையாட்டுக் கழகம் பர்மான்ஸ் வெற்றிக் கிண்ணத்துக்காக நடாத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.சுற்றுப் போட்டியில் காத்தான்குடியைச் சேர்ந்த 16 கழகங்கள் பங்குபற்றின.

8 ஓவர்களைக் கொண்ட இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ளதோடு, ஒவ்வொரு போட்டியின் போதும் சிறந்த ஆட்ட நாயகனுக்கான பரிசில்களும் நினைவுச் சின்னமும் வழங்கப்படுகின்றன.

No comments: