News Just In

3/18/2024 08:53:00 PM

மின்சார கட்டணம் செலுத்தும் முறையில் புதிய நடைமுறை!




புதிய மின் இணைப்பை பெறும் போது கட்டணத்தை செலுத்த புதிய வழிமுறையை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதற்கமைய வீடுகள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் புதிய நடைமுறையின் மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்.

அதன்படி, புதிய வாடிக்கையாளர் மின் விநியோக செலவில் 25 சதவீதத்தை செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை தவணையாக செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: