News Just In

2/24/2024 03:43:00 PM

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி லயன்ஸ் கழகத்தினால் விசேட தேவையுடையோர் இல்லத்திற்கு உதவி!





மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகத்தினால் களுவாஞ்சிகுடியிலுள்ள சிர்மினா விசேட தேவையுடையோர் இல்லத்திற்கு ஒருதொகுதி உலர் உணவுப் பொருட்கள்
இன்றைய தினம் வழங்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழகம் அப்குதியில் பல்வேறுபட்ட மனிதாபிமான மற்றும் சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில்
இவ்வுதவித்திட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.
லயன்ஸ் கழகத்தின் முன்னாள் மாட்ட ஆளுனர் லயன் றொசான் காஞ்சன யாப்பா, மகரகம லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் சிறிஜெயசூரிய, களுவாஞ்சிகுடி வலயத் தலைவர் லயன் க.பா.சந்தசேனா மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

No comments: