News Just In

1/07/2024 05:58:00 PM

வரலாறு காணாத அளவு உயர்ந்தது இஞ்சியின் விலை!




இஞ்சியின் விலை பாரிய அளவு உயர்வடைந்துள்ளது. இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சியின் விலை 2000 ரூபாயாகவும், 01 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாயைக் கடந்துள்ளதாவும் இஞ்சிச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் இஞ்சிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், இஞ்சியின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

No comments: