சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம் அவர்கள்
தமிழரசுக்கட்சியின் தலைவரை தெரிவு செய்ய தகுதி பெற்ற வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அண்மைக்காலத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சுமந்திரன் அவர்கள் வேறொரு நிகழ்ச்சி நிரலில்செயல் படுகின்றார் என்பதே! எனவே சுமந்திரனுக்கு வாக்களிப்பவர்கள்சிந்தித்து செயலாற்ற வேண்டும் !
No comments: