
(அபு அலா)
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.
திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், ஆளுநர் குறைதீர்க்கும் மையத்தில் மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக தொழில்நுட்ப அதிகாரிகள் இணைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
No comments: