News Just In

8/29/2022 06:20:00 AM

ஆசியாவின் மிகப் பெரிய கல்லுக்கு இப்படி ஒரு நிலையா!

ஆசியாவின் மிகப் பெரிய மாணிக்கக்கல் எனக் கூறப்படும் இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட 2000 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய அரனுல் இரத்தினக்கல் ஆறு மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளார்.

இரத்தினம் மற்றும் நகைச் சட்டத்தின் கீழ் ஆய்வு அல்லது விற்பனைக்காக எடுக்கப்பட்ட இரத்தினம் மூன்று மாதங்களுக்குள் மீளக் கொண்டுவரப்பட வேண்டும்.

ஆனால் இந்த இரத்தினத்தை சுவிட்சர்லாந்தில் வைக்க கூட்டுத்தாபனம் கால அவகாசத்தை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: