News Just In

8/29/2022 06:54:00 PM

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

2021 கல்வியாண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பரீட்சையின் பெறுபேற்று முடிவுகளை எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: