News Just In

11/07/2021 06:19:00 PM

மக்களின் ஓய்வூதியத்தை அரசு சுரண்டப்போவதாக சஜித் குற்றச்சாட்டு!

நாட்டு மக்களின் ஓய்வூதியத்தை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். 

நாட்டுக்காக பல வருடமாக உழைத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல்கொடுப்பதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் 7 அறிவுள்ள நிதி அமைச்சரை நியமித்தது நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கு அல்ல என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். நெதிகம்வல குடிநீர் திட்டத்தை பார்வையிடச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: