News Just In

6/18/2021 02:00:00 PM

நடமாடும் வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- மீறினால் தடை...!!


நாடுபூராகவும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மரக்கறிகள் மற்றும் பழவகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நடமாடும் வியாபாரிகள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், காய்கறிகளையும் பழங்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகளின் உரிமங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு தெரிவித்துள்ளது

No comments: