நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 454 பேர் குணமடைந்துள்ளனர்.இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,513 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments: