News Just In

11/07/2020 05:13:00 PM

80 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி...!!


இலங்கையில் சுமார் 80 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வைத்தியர் மயுரமான்ன தெவொரகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு கிழக்கு வைத்தியசாலை நிறுவப்பட்டுள்ளது.

இதுவரையில் 28 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொரோனா தொற்றுக்குள்ளான 4 கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: