கொரோனா தொற்றினால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
No comments: