News Just In

11/11/2020 02:56:00 PM

சற்று முன்னர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு!!


கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

80 வயதுடைய பாணந்துறை பிரதேசத்தைச் செர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

No comments: