News Just In

11/11/2020 06:46:00 PM

சற்று முன்னர் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


இலங்கையில் மேலும் 309 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments: