இலங்கையில் சிறைச்சாலை கைதிகள் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.சிறைச்சாலை ஆணையாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.வெலிகடை மற்றும் போகம்பர சிறைச்சாலை கைதிகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
No comments: