News Just In

10/06/2020 11:46:00 AM

ஆட்பதிவுத் திணைக்களம் சற்று முன்னர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!


இலங்கையில் எதிர்வரும் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் அவசர காலநிலை காரணமாக இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: