News Just In

10/06/2020 12:29:00 PM

உயர் தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

நாளைய தினம் (07) வௌியாகவுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு உயர்தரம் மற்றும் புலமைபரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்ற வரும் அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: