News Just In

9/23/2020 05:05:00 PM

கிராம உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!!


கிராம உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பணிக்கான நேரங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும், சனிக்கிழமைகளில் பி.ப 12.30 வரையும் அலுவகலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசேட சுற்றுநிருபம் ஒன்றை அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.

No comments: