News Just In

9/29/2020 06:01:00 AM

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!


பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் சீருடையகளுக்காக வவுசர்களை வழங்குவதற்கு பதிலாக முன்னரை போன்று சீருடை துணி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

No comments: