குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை அதே பாதையால் வந்த கார் மோதியதில் இன்று காலை குறித்த விபத்து ஆரையம்பதி சந்தைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மோதிச் சென்ற கார் சாரதி நிக்காமல் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

No comments: