கிராமிய மட்டத்தில் மக்களின் பொருளா தாரத்தை வளர்ச்சிக்கான செய்து நாட்டை முன்னேற்ற பாதைக்குகொண்டு செல்லும் தேசிய மக்கள் சக்தி அர சாங்கத்தின் பிர ஜாசக்தி குழுக்களுக்கான தலைவர்களை நியமனம் செய்யும் நிகழ்வுகள் தற்பொ ழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கரமாக முன் னெடுக்கப்பட்டுவருகின்றது.
தேசிய மக்கள் சத்தி மட்டக்களப்பு மாவட் ட பாராளுமன்ற உறுப்பினர் கந்த சாமி பிரபுவின் வழிகாட்டுதலில் மாவட்ட அர சாங்க அதிபர் ஜி .எஸ் அருள் ராஜின் மேற் பார்வையில் இந்த பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன.
இதற்கமைய கோரளைப்பத்து வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் செயல்படுவதற்காக. 16. பிரஜா சக்தி குழுக்கள் நிறுவப் பட்டுள்ளன இக்குழு உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் விசேட நிகழ்வில் பாராளுமன்ற உறுப் பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதி யாகக் கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
வாகரைப் பிரதேச செயலாளர் திருமதி. அமலினி கார்த்திபன் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்வு வாகரை கலாச்சார மண்டபத்தில் நடை பெற்றது இந்நிகழ்வில். உதவி திட்டமிடல் பணிப் பாளர் எச்.டி .விக்ரமாராச்சி. நிருவாக உத்தியோகத்தர்.வி. சிவரஞ்சன். சமுர்த்தி முகாமைத்துவ பணிப் பாளர்.கே .கலை வாணி உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்

No comments: