அதேபோல சில அரிசி வகைகளின் விலை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையையும் கடந்து சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்காக திரைசேறியிடமிருந்து அரசாங்கம் 224 கோடி ரூபாவை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: