கொவிட் -19 வைரஸ் பரவல் இன்னமும் முடிவுக்கு கொண்டுவரப்படாத நிலையில் சீனாவின் ஹூவான் மாகாணத்தில் மீண்டும் புதிய வகையிலான வைரஸ் பரவல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. எச் 1 என் 1 என கூறப்படும் பன்றிகளின் மூலமாக பரவும் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது வரையில் இது அந்த மாகாணத்தில்
எனினும் இப்போது சீனாவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சமூக பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் ஆரம்பத்தில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகும் சீன வைத்திய நிபுணர்கள் கூறி வருகின்றனர். இலங்கையில் கொவிட் -19 தொற்றுநோய் குறித்த மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் புதிய வகையிலான வைரஸ் பரவல்கள் உள்ளதாக இருந்தால் எம்மால் உடனடியாக கண்டறிய முடியும். இலங்கையில் தற்போது துரித மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் இப்போது வரையில் இலங்கை பாதுகாப்பான இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: